MSc தேர்ச்சியா? பணி அனுபவம் தேவையில்லை.. தேர்வு இல்லை.. 31,000 சம்பளத்தில் வேலை!
 

பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள JUNIOR RESEARCH FELLOW காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 
MSc தேர்ச்சியா? பணி அனுபவம் தேவையில்லை.. தேர்வு இல்லை.. 31,000 சம்பளத்தில் வேலை!

பதவி:
பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள JUNIOR RESEARCH FELLOW காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
JUNIOR RESEARCH FELLOW   – 01 காலியிடம்

வயது வரம்பு :
JUNIOR RESEARCH FELLOW     - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு அதிகபட்சம் 30 வயது ஆகும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்- அதிகபட்சம்- ரூ. 31,000

கல்வித்தகுதி: :
JUNIOR RESEARCH FELLOW     – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது MSc- Environmental Science/ Botany/ Zoology/ Biotech/ Microbiology/ Biochemistry/ Geology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
JUNIOR RESEARCH FELLOW    –பணி அனுபவம் என்று கொள்ளும்போது இதுபோன்ற துறையில் பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
1. Interview 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் விண்ணப்பங்களை
Dr. P.Thangavel 
Principal Investigator – MoEF & CC Project 
Department of Environmental Science 
Periyar University, Periyar Palkalai Nagar, Salem – 636 011, Tamil Nadu 
Mobile: 9688222646 Email: thanvel@periyaruniversity.ac.in 
என்ற முகவரிக்கு 15.04.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் அறிய:
https://www.periyaruniversity.ac.in/Documents/2021/advt/advt0401.pdf 
என்ற லிங்க்கில் சென்று பார்க்கவும்.

From around the web