M.Sc  படித்தோருக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு
 
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Research Assistant காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Research Assistant காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Research Assistant - 1 காலியிடங்கள்

வயது வரம்பு :
Research Assistant- இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்-   ICMR விதிகளின்படி ஊதியம் 

கல்வித்தகுதி: :
Research Assistant – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் M.Sc in LIFE SCIENCE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Research Assistant - பணி அனுபவம் குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.

தேர்வுமுறை :
1. Interview 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSedCDqoD4uObTvh68FyYe_rkAa2gIpm_BYnBsNtpQ0TNk8TIw/viewform என்ற இணைய முகவரி மூலம் 22.03.2021 ஆம் அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

From around the web