ITI படித்தவரா நீங்கள்? 1,00,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் காலியாக உள்ள TECHNICIAN  காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 
ITI படித்தவரா நீங்கள்? 1,00,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

பதவி:
தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் காலியாக உள்ள TECHNICIAN   காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
TECHNICIAN    – 45 காலியிடங்கள்

வயது வரம்பு :
TECHNICIAN    - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு அதிகபட்சம் 56 வயது ஆகும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்- குறைந்தபட்சம் ரூ.19,900/- 
அதிகபட்சம் ரூ.1,12,400/- 

கல்வித்தகுதி: :
TECHNICIAN    – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது 10 ஆம் வகுப்புடன் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
TECHNICIAN   –பணி அனுபவம் என்று கொள்ளும்போது இதுபோன்ற துறையில் பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
1. Test/ Interview
விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
https://ntro.gov.in/welcome.do  என்ற இணைய முகவரியில் 12.04.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் அறிய:
https://tamil.examsdaily.in/wp-content/uploads/2021/03/RecruitmentNotice-1.pdf
என்ற லிங்க்கில் சென்று பார்க்கவும்.

From around the web