BE/ B.Tech/ M.Sc தேர்ச்சியா?- ரூ.31,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு!!
 

சென்னை அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் காலியாக உள்ள Project  Associate காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 
BE/ B.Tech/ M.Sc தேர்ச்சியா?- ரூ.31,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு!!

பதவி:
சென்னை அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் காலியாக உள்ள Project Associate  காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Project Associate   – 02 காலியிடம்

வயது வரம்பு :
Project Associate   - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு அதிகபட்சம் 35 வயதுவரை இருக்கலாம்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்-   குறைந்தபட்சம் ரூ.25,000/- 
அதிகபட்சம் ரூ.31,000/-  

கல்வித்தகுதி: :
Project Associate   – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது BE/ B.Tech/ M.Sc- ECE/ EEE/ Electrical/ Physics பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Project Associate  – பணி அனுபவம்  குறித்த எந்தவொரு விவரமும் குறிப்பிடப்படவில்லை.

தேர்வுமுறை :
1. நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்துடன்
http://14.139.188.184:8080/req_temp/view.php?id=11541 என்ற இணைய முகவரியின் மூலம் 05.04.2021 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் அறிய:
https://www.csircmc.res.in/sites/default/files/CEERI_EE_03_2021.pdf என்ற லிங்கில் சென்று பார்க்கவும்.

From around the web