12 ஆம் வகுப்பு படித்தோருக்கு மத்திய அரசு நிறுவனத்தில் 17 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு!!
 
தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள Data Entry Operator காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள Data Entry Operator காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Data Entry Operator - 11 காலியிடங்கள்

வயது வரம்பு :
Data Entry Operator - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கு வயது வரம்பு குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்-   அதிகபட்சம் ரூ.17,000/- 

கல்வித்தகுதி: :
Data Entry Operator – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி அனுபவம்: 
Data Entry Operator- பணி அனுபவம் குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.

தேர்வுமுறை :
1. Interview

நேர்காணல் நடைபெறும் நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்துடன்
ICMR-NATIONAL INSTITUTE OF EPIDEMIOLOGY 
Department of Health Research, Ministry of Health and Family Welfare, Government of India
R-127, Second Main Road, TNHB, 
Ayapakkam, Chennai – 600 077
19.03.2021 ஆம் அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும்.

From around the web