JIPMER மருத்துவ பல்கலைக்கழகத்தில் 40000 சம்பளத்தில் வேலை!
 

JIPMER மருத்துவ பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Senior Resident காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 
JIPMER மருத்துவ பல்கலைக்கழகத்தில் 40000 சம்பளத்தில் வேலை!

பதவி:
JIPMER மருத்துவ பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Senior Resident   காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
SENIOR RESIDENT    – 1 காலியிடம்

வயது வரம்பு :
SENIOR RESIDENT      - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு அதிகபட்சமாக 35 ஆக இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்-       அதிகபட்சம்- ரூ.40,600/-

கல்வித்தகுதி: :
Senior Resident   – கல்வித் தகுதி எனக் கொண்டால் Ph.D -Life Science  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி அனுபவம்: 
Senior Resident   – பணி அனுபவம் குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.

தேர்வுமுறை :
1. Interview

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research 
Dr. Balasubramaniyan Vairappan 
Associate Professor of Biochemistry 
Pondicherry-605006 
என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

அல்லது 

balasubramaniyan.v@jipmer.edu.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

மேலும் அறிய:
https://jipmer.edu.in/sites/default/files/Senior%20Research%20Fellow-advert%20-ICMR2021.pdf 
என்ற லிங்கில் சென்று பார்க்கவும்.

நேர்காணல் நடைபெறும் நாள்: 
03.05.2021

From around the web