ECHS நிறுவனத்தில் 75000 சம்பளத்தில் வேலை!
 

ECHS நிறுவனத்தில் காலியாக உள்ள Dental Officer காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 
ECHS நிறுவனத்தில் 75000 சம்பளத்தில் வேலை!

பதவி:
ECHS நிறுவனத்தில் காலியாக உள்ள Dental Officer காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
DENTAL OFFICER  – 01 காலியிடம்

வயது வரம்பு :
DENTAL OFFICER    - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்- அதிகபட்சம்- ரூ. 75,000

கல்வித்தகுதி: :
Dental Officer – கல்வித் தகுதி எனக் கொண்டால் BDS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Dental Officer – பணி அனுபவம் எனக் கொண்டால் 5 வருட பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
1. நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
முன்னாள் படைவீரர்களின் பங்களிப்பு சுகாதார திட்ட செல், விமானப்படை நிலையம் சூலூர், 
கோவை – 641401  
என்ற விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து அனுப்புதல் வேண்டும்.

மேலும் அறிய:
https://tamil.examsdaily.in/wp-content/uploads/2021/04/ECHS-Notification.jpg
என்ற லிங்கில் சென்று பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
26.04.2021

From around the web