95,000 சம்பளத்தில் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!
 
மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள Manager காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள Manager காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Manager - 2 காலியிடங்கள்

வயது வரம்பு :
Manager - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கு வயது வரம்பு குறைந்தபட்சம் 45 அதிகபட்சம் 50 ஆக இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்-   குறைந்தபட்சம் ரூ.65,800/- 
அதிகபட்சம் ரூ.95,500/- 
 
கல்வித்தகுதி: :
Manager – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் Any degree/ CA/ ICWA/ SAS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Manager - பணி அனுபவம் குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.

தேர்வுமுறை :
1. Written Test
2. Skill Test
3. Practical Test
4. Interview

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 
CIPET Head Office,
T.V.K. Industrial Estate,
Guindy,
Chennai - 600 032. 
என்ற முகவரியிக்கு 22.03.2021 ஆம் அன்றுக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

From around the web