B.E/ B.Tech படித்தோருக்கு ரூ.50,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு!!
 
தேசிய வழிமுறை ஊடக நிறுவனத்தில் காலியாக உள்ள Consultant  காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
தேசிய வழிமுறை ஊடக நிறுவனத்தில் காலியாக உள்ள Consultant  காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Consultant - 16 காலியிடங்கள்

வயது வரம்பு :
Consultant - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கு வயது வரம்பு அதிகபட்சம் 56 வயதிற்கு குறைந்தவராக இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்-   அதிகபட்சம் ரூ.50,000/- 

கல்வித்தகுதி: :
Consultant – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் B.E/ B.Tech  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Consultant - பணி அனுபவம் குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.

தேர்வுமுறை :
1. நேர்காணல்- நேர்காணல் குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்துடன் 
The Director, 
NIMI, 
CTI campus, 
Chennai- 600 032 
என்ற முகவரியின் மூலம் 20.03.2021 ஆம் அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

From around the web