டிகிரி படித்திருந்தால் போதும்.. 39,800 சம்பளத்தில் வேலை!

இந்திய விமானப்படை தற்போது Group C Civilian  பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
 
டிகிரி படித்திருந்தால் போதும்.. 39,800 சம்பளத்தில் வேலை!

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள Group C Civilian  காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
இந்திய விமானப்படையில் காலியாக உள்ள Group C Civilian  காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Group C Civilian  – 174  காலியிடம்

வயது வரம்பு :
Group C Civilian  - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது
குறைந்தபட்சம்- 18
அதிகபட்சம்- 25

சம்பள விவரம்: 
சம்பளம் – 
குறைந்தபட்சம்- ரூ.29300/-
அதிகபட்சம் - ரூ. 39,800/-  

கல்வித்தகுதி: :
Group C Civilian  – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Group C Civilian  –பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.

தேர்வுமுறை :
எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
03.10.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
The Station Commander,
Air force station,
Chimney Hills,
Chikkabanavara,
Bangalore- 560090

From around the web