Diploma  - Civil & Electrical படித்திருந்தால் 31,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!!
 

தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகத்தில் காலியாக உள்ள Site Inspector காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 
Diploma - Civil & Electrical படித்திருந்தால் 31,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!!

பதவி:
தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகத்தில் காலியாக உள்ள SITE INSPECTOR காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
SITE INSPECTOR   – 120 காலியிடங்கள்

வயது வரம்பு :
SITE INSPECTOR     - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்- அதிகபட்சம்- ரூ. 31,000

கல்வித்தகுதி: :
SITE INSPECTOR     – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது Diploma  - Civil & Electrical தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
SITE INSPECTOR    –பணி அனுபவம் என்று கொண்டால் சம்பந்தப்பட்ட பிரிவில் 4 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
1. Computer Based Test

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் விண்ணப்பங்களை
https://nbcc.onlineregistrationforms.com/#/home 
என்ற இணைய முகவரியில் 14.04.2021 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் அறிய:
https://www.nbccindia.com/pdfData/jobs/AdvertisementNo05-2021_SiteInspector_Civil-Electrical24032021.pdf 
என்ற லிங்க்கில் சென்று பார்க்கவும்.

From around the web