12 ஆம் வகுப்பு படிச்சிருந்தா போதும்.. ரூ. 18,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!! 

Electronics Corporation of India Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Artisan காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 
12 ஆம் வகுப்பு படிச்சிருந்தா போதும்.. ரூ. 18,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!!

பதவி:
Electronics Corporation of India Limited நிறுவனத்தில் காலியாக உள்ள JUNIOR ARTISAN காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
JUNIOR ARTISAN  – 86 காலியிடம்

வயது வரம்பு :
JUNIOR ARTISAN    - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு அதிகபட்சம் 25 வயது ஆகும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்- அதிகபட்சம்- ரூ. 18,882

கல்வித்தகுதி: :
JUNIOR ARTISAN    – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது 12 ஆம் வகுப்பு (Physics, Chemistry & Mathematics) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
JUNIOR ARTISAN   – பணி அனுபவம் குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.

தேர்வுமுறை :
1. எழுத்துத் தேர்வு மற்றும் Trade Test 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
ELECTRONICS CORPORATION OF INDIA LIMITED 
[A Govt. of India (Dept. of Atomic Energy) Enterprise] 
ECIL Post, Hyderabad – 500062, Telangana 
என்ற முகவரியில் 17/04/2021 & 18/04/2021 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

மேலும் அறிய:
http://www.ecil.co.in/jobs/Advt_No_17_2021.pdf
என்ற லிங்க்கில் சென்று பார்க்கவும்.

From around the web