நைனிடால் வங்கியில் தேர்வு இல்லாமல் வேலைவாய்ப்பு அறிவிப்பு!!
 

நைனிடால் வங்கியில்  காலியாக உள்ள Training Faculty காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

நைனிடால் வங்கியில்  காலியாக உள்ள Training Faculty காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
நைனிடால் வங்கியில்  காலியாக உள்ள Training Faculty காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக 3 ஆண்டுகள் வரை நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Training Faculty – 1

வயது வரம்பு :
Training Faculty - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு குறைந்தபட்சம்- 40; அதிகபட்சம்- 65 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்- Training Faculty - ரூ.40,000/- 
         Training Faculty -  ரூ.65,000/-
கல்வித்தகுதி: :
Training Faculty -  CAIIB, CA, MBA, ICWA, Ph.D, PG Diploma (Banking)  போன்றவற்றில் முதுகலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Training Faculty - பணி அனுபவம் குறைந்தது 2 ஆண்டுகள்

தேர்வுமுறை :
1. தகுதி மற்றும் பணி அனுபவம்

விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
Chief Operating Officer, 
The Nainital Bank Limited, 
Head Office, 
7 Oaks Building, 
Nainital-263001 என்ற அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 15.03.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும். 

குறிப்பு:
 https://www.nainitalbank.co.in/ என்ற இணைய முகவரியில் விண்ணப்பங்களை டவுண்ட்லோடு செய்து கொள்ளவும்.


 

From around the web