இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 
RITES Job

இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை லிமிடெட் நிறுவனத்தில் (RITES) நிறுவனத்தில் காலியாக 146 Apprentice பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Graduate Apprentice - 96 காலிப்பணியிடங்கள்
Diploma Apprentice - 15 காலிப்பணியிடங்கள்
Trade Apprentice - 35 காலிப்பணியிடங்கள்

rites jobs

சம்பளம் :

Graduate Apprentice - ரூ. 14,000/- 
Diploma Apprentice - ரூ.12,000/- 
Trade Apprentice - ரூ.10,000/-


கல்வித் தகுதி :

Degree / Diploma / ITI முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

குறைந்தபட்சம் 28 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமா 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்

தேர்வு முறை : 

மெரிட் லிஸ்ட் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பப்படிவத்தை மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://rites.com/web/images/stories/uploadVacancy/Engagement%20of%20Apprentice_2021.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.05.2021

From around the web