திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!!!

திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்  Junior Research Fellow & Project Technician  பணிக்காக காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்  Junior Research Fellow & Project Technician  பணிக்காக காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

காலிப்பணியிடங்கள்:
Junior Research Fellow & Project Technician - நான்கு காலிப் பணியிடங்கள்

வயது வரம்பு:
Junior Research Fellow – 35 
Project Technician-30  

கல்வித் தகுதி :
பி.ஹெச்.டி படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:
•    Junior Research Fellow -ரூ.31000/-
•    Project Technician- ரூ.16,000/-

விண்ணப்பிக்கும் முறை:
1.    விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பங்களை இணையதளத்தில் இருந்து டவுண்ட்லோடு செய்ய வேண்டும்.
2.    அடுத்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, இணையதள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

குறிப்பு:
விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 10-10-2020 மாலை  5மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

From around the web