தமிழக கால்நடை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !!
 
தமிழக கால்நடை பல்கலைக்கழகத்தில் Assistant Executive Engineer பணிக்கான காலிப் பணியிடம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பணியின் பெயர், வயது வரம்பு, கல்வித் தகுதி, ஊதியம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றிற்கான விவரங்கள் குறித்து நாம் பார்க்கலாம்.

பணியிடங்கள் :
Assistant Executive Engineer - 10 பணியிடங்கள் 

வயது வரம்பு :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 65  வயதினைக் கொண்டு இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :
1.    இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் BE சிவில்/ மின் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். 

அனுபவம்: 
விண்ணப்பதாரர்கள் அரசாங்க வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.
சம்பந்தப்பட்ட பணி ரீதியாக குறைந்தபட்சம் 5 வருட அனுபவம் கொண்டிருத்தல் வேண்டும்.

ஊதிய விவரம் :
குறைந்தபட்ச சம்பளம்- ரூ.23,000/- 
அதிகபட்ச சம்பளம்- ரூ.50,000/- 

தேர்வு முறை :
நேர்காணல் முறை

நேர்காணல் நடைபெறும் தேதி:
04.11.2020 ஆம் தேதியன்று நேர்காணல் நடைபெறும்.

நேர்காணல் நடைபெறும் இடம்:
TANUVAS, 
Madhavaram Milk Colony, 
Chennai – 600 051 

From around the web