சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!!
 
சென்னைப் பல்கலைக்கழகத்தில் Guest Faculty பணிக்கான காலிப் பணியிடம் குறித்த வேலை வாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது, சென்னைப் பல்கலைக் கழக வேலைவாய்ப்புத் தளத்தில் வெளியாகவுள்ள இந்த அறிவிப்பு குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.
 
காலிப் பணியிடங்கள் :
காலிப் பணியிடம்- 01 காலிப் பணியிடம்

பணியின் பெயர்:
Guest Faculty பணி

வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதிகபட்ச வயதானது 65 வயதாகும்.

கல்வித்தகுதி:
Guest Faculty பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் MA / M.Sc + M.Ed + NET/SLET or PhD (Education) என்ற கல்வியினை முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:
ஊதியமானது ரூ.20,000/- ஆகும்.

தேர்ந்தெடுக்கும் முறை:
1.    நேர்காணல் முறை

விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் சென்னைப் பல்கலைக் கழக இணையதளத்தில் உள்ள  விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 12.10.2020 க்குள் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
Department of Education,
Clock Tower Building,
Univesity of Madras,
Chepauk,
Chennai-600005.

From around the web