டிகிரி படித்திருந்தால் ஆண்டிற்கு 12 லட்சம் சம்பளத்தில் வங்கியில் வேலை!!
 
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள Company Secretary காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள Company Secretary காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Company Secretary - 1 காலியிடங்கள்

வயது வரம்பு :
Company Secretary - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு 35 ஆக இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்-   அதிகபட்சம் ரூ.12 லட்சம் வரை  ஊதியம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :
Company Secretary – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் டிகிரி  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Company Secretary - பணி அனுபவமாக 7 ஆண்டுகள் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
1. Written Test அல்லது Interview

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 
The General Manager (HR) 
Repco Home Finance Limited 
3rd Floor, Alexander Square 
New No. 2/Old No. 34 & 35 Sardar Patel Road, 
Guindy Chennai- 600 032. என்ற இணைய முகவரிக்கு 22.03.2021 ஆம் அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

From around the web