ரூ. 20,000/- சம்பளத்தில் ஜிப்மர் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 
JIPMER Job

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள Project Assistant / Project Fellow பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Project Assistant / Project Fellow - 01 காலிப்பணியிடம்

JIPMER Jobs

சம்பளம் :

ரூ. 20,000/-

கல்வித் தகுதி :

B.Sc. Degree முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

அதிகபட்சமா 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://jipmer.edu.in/sites/default/files/Advt%20Project%20Assistant%20-%20Dept.%20of%20Nephrology.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 24.05.2021

From around the web