ஜிப்மர் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் மல்டி டாஸ்கிங் ஸ்டாப் மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : மல்டி டாஸ்கிங் ஸ்டாப் – 01 காலிப்பணியிடங்கள் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் – 01 காலிப்பணியிடங்கள் சம்பளம் : ரூ. 12,000 முதல் கல்வித் தகுதி : 12ஆம் வகுப்பு தேர்ச்சி / பட்டதாரிகள் வயது வரம்பு
 
JIPMER Jobs

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் மல்டி டாஸ்கிங் ஸ்டாப் மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஜிப்மர் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

காலிப் பணியிடங்கள் :

மல்டி டாஸ்கிங் ஸ்டாப் – 01 காலிப்பணியிடங்கள்
டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் – 01 காலிப்பணியிடங்கள்

சம்பளம் :

ரூ. 12,000 முதல்

கல்வித் தகுதி :

12ஆம் வகுப்பு தேர்ச்சி / பட்டதாரிகள்

வயது வரம்பு :

30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
அரசு ஆணைப்படி அதிகபட்ச வயது வரம்பில் சலுகைகள் உண்டு.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பபடிவத்தை தறவிறக்கம் செய்து, விண்ணப்பபடிவத்தை நிரப்பி, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://www.jipmer.edu.in/sites/default/files/Recruitment%201%20DEO%20%26%202%20MTS-%20RVRDL_0.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

Dr. Rahul Dhodapkar,
Additional Professor of Microbiology JIPMER,
Puducherry – 605006.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.02.2020

From around the web