ஐடிஐ முடித்தவர்களுக்கு மத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் மத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் (CECRI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: வர்த்தக் பயிற்சி (Trade Apprentice) பிரிவில் 36 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: ஐடிஐ படித்து முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 14 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் www.cecri.res.in
 

மத்திய அரசின் மத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் (CECRI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஐடிஐ முடித்தவர்களுக்கு மத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

காலிப்  பணியிடங்கள்:

வர்த்தக் பயிற்சி (Trade Apprentice) பிரிவில் 36  பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

ஐடிஐ படித்து முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

14 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.cecri.res.in  என்ற இணையதளத்தில் உள்ள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

      நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : CSIR- Central Electrochemical Research Institute, College Road, Karaikudi.

மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.cecri.res.in/Portals/0/Careers/APP-11-2019_AdvtCopy.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

     விண்ணப்பிக்க கடைசி தேதி: 04-09-2019 

From around the web