மத்திய அரசின் DRDO நிறுவனத்தில் ITI Apprentice Trainee காலிப்பணியிடம் அறிவிப்பு!!
 
 மத்திய அரசின் DRDO நிறுவனத்தில் காலியாக உள்ள ITI Apprentice Trainee காலிப்பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
ITI Apprentice Trainee - 32

பணி விவரம்:
மத்திய அரசின் DRDO நிறுவனத்தில் காலியாக உள்ள ITI Apprentice Trainee காலிப்பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

வயது வரம்பு :
குறைந்தபட்சம் 18 வயது 
அதிகபட்சம் 27 வயது

சம்பள விவரம்: 
சம்பள விவரம் –அதிகபட்சம் ரூ.7,000/-

கல்வித்தகுதி: :
ITI Apprentice Trainee -  இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்போர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ITI in Electronics / Radio & TV / Machinist / Fitter / Turner under NCVT or SCVT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி அனுபவம்: 
ITI Apprentice Trainee – பணி அனுபவம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தேர்வுமுறை :
1. மருத்துவ தேர்வு

விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
https://portal.mhrdnats.gov.in/boat/login/user_login.action என்ற இணைய முகவரி மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 12.03.2021  ஆம் அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

From around the web