10ஆம் வகுப்பு தேர்ச்சியா? இந்தியா சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு

 
10ஆம் வகுப்பு தேர்ச்சியா? இந்தியா சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு

இந்தியா சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள House Keeper (Hotel) பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

House Keeper (Hotel) - 15 காலிப்பணியிடங்கள்

ITDC Job

சம்பளம் :

ரூ. 11,949/- முதல் ரூ. 13,655/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்

கல்வித் தகுதி :

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60599529f6f9d77d7b4b43df அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

From around the web