ISRO YUVIKA 2020 பயிற்சிக்கான தெரிவு பட்டியல் வெளியீடு!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானி பயிற்சி திட்ட வகுப்புகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்திற்கு தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். தற்போது இந்த இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்திற்கான முதல் கட்ட தெரிவு பட்டியலை வெளியிட்டுள்ளது. இளம் விஞ்ஞானி பயிற்சிக்கு விண்ணப்பித்த மாணவர்கள் இதற்கான முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.isro.gov.in மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
 
isro yuvika 2020 selection list

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானி பயிற்சி திட்ட வகுப்புகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது.

ISRO YUVIKA 2020 பயிற்சிக்கான தெரிவு பட்டியல் வெளியீடு!

இந்த இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்திற்கு தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர்.

தற்போது இந்த இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்திற்கான முதல் கட்ட தெரிவு பட்டியலை வெளியிட்டுள்ளது.

இளம் விஞ்ஞானி பயிற்சிக்கு விண்ணப்பித்த மாணவர்கள் இதற்கான முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.isro.gov.in மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

From around the web