ரூ. 56,100/-  சம்பளத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பில் பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிப்பு

 
ரூ. 56,100/- சம்பளத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பில் பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பில் (ISRO) Administrative Officer, Accounts Officer and Purchase & Stores Officer பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

24 காலிப்பணியிடங்கள்

ISRO Jobs

சம்பளம் :

ரூ. 56,100/- மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வித் தகுதி :

Degree முடித்திருக்க வேண்டும்

வயது வரம்பு : 

21.04.2021 அன்றைய தேதியின் படி  அதிகபட்சமா 35 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பக் கட்டணம் :

பொது பிரிவினர் - ரூ. 250/- 
SC/ST/PwD/Ex-Servicemen பிரிவினர் - கட்டணம் இல்லை

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.isro.gov.in/sites/default/files/advt._officers.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.04.2021

From around the web