ரூ. 20,000/-  சம்பளத்தில் இந்திய புள்ளிவிவர நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

 
ரூ. 20,000/- சம்பளத்தில் இந்திய புள்ளிவிவர நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

இந்திய புள்ளிவிவர நிறுவனத்தில் (ISI) காலியாக உள்ள Junior Research Fellow மற்றும் Project Assistant பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Junior Research Fellow & Project Assistant - 02 காலிப்பணியிடங்கள்

ISI Jobs

வயது வரம்பு : 

Junior Research Fellow – 28 வயது வரை விண்ணப்பிக்கலாம்
Project Assistant – 50 வயது வரை விண்ணப்பிக்கலாம்

சம்பளம் :

குறைந்தபட்சம் ரூ. 20,000/- முதல் அதிகபட்சமாக ரூ. 35,000/- வரை வழங்கப்படும்

கல்வித் தகுதி :

Junior Research Fellow – M.Sc (Economics / Statistics) அல்லது ME / M.Tech (CS) தேர்ச்சியுடன் NET / GATE தேர்ச்சியும் பெற்று இருக்க வேண்டும்.

Project Assistant – B.Sc அல்லது Diploma தேர்ச்சியுடன் Computer Knowledge-யும் இருக்க வேண்டும்.

தேர்வு முறை : 

Written Exam / Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.isichennai.res.in/jobs/jrf2122.pdf மற்றும் https://www.isichennai.res.in/jobs/pa2122.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.04.2021

From around the web