ரூ. 37,400/- சம்பளத்தில் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் வேலைவாய்ப்பு 

 
ரூ. 37,400/- சம்பளத்தில் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் வேலைவாய்ப்பு

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள Group General Manager / General Manager - Finance பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Group General Manager / General Manager - Finance - 01 காலிப்பணியிடம்

IRCTC Jobs

சம்பளம் :

ரூ. 37,400/- முதல் ரூ. 2,80,000/- வரை

கல்வித் தகுதி :

IT Exposure உடன் கூடிய IRAS Officer ஆக இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

வயது வரம்பு : 

அதிகபட்சமா 56 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://indianrailways.gov.in/railwayboard/uploads/irpersonel/Vacancy_Circular/2021/VN%2007%202021%20GGM%20GM%20FINANCE.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.04.2021

From around the web