ரூ.1,00,000/- சம்பளத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 
ரூ.1,00,000/- சம்பளத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள Senior Economist பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Senior Economist - 01 காலிப்பணியிடம்

IOB Bank Jobs

சம்பளம் :

ரூ.1,00,000/- வழங்கப்படும்

கல்வித் தகுதி :

முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

01.04.2021 அன்றைய தேதியின் படி,  அதிகபட்சமா 62 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.iob.in/upload/CEDocuments/iobRecruitmentEconomistContract.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.04.2021

From around the web