ரூ.26,000 சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனமான இந்தியா செக்யூரிட்டி பிரஸ் நிறுவனத்தில் வேலை

 

மத்திய அரசு நிறுவனமான இந்தியா செக்யூரிட்டி பிரஸ் நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Welfare Officer, Supervisor & Jr. Draughtsman - 42 காலிப்பணியிடங்கள்

ISP Job

சம்பளம் :

பணியின் தன்மை அடிப்படையில் ரூ.26,000 முதல் ரூ.1,10,000 வரை  வழங்கப்படும். மேலும் விபரங்களை தெரிந்துக்கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும். 

கல்வித் தகுதி :

Degree, Diploma / Engineering (B.E/ B.Tech), ITI Mechanical

விண்ணப்பக் கட்டணம் : 

பொது பிரிவினர் ரூ.600 செலுத்த வேண்டும், SC / ST / PWD பிரிவினர் ரூ. 200 செலுத்த வேண்டும். 

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://ibpsonline.ibps.in/ispnwjdoct20/ ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.  மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள  https://ispnasik.spmcil.com/UploadDocument/Detail%20Advt.%20-20.11.2020.6947e89c-0302-4126-8ab1-cbe97266d394.pdf  அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.12.2020 

From around the web