ரூ. 21,500/- முதல் ரூ. 50,000/- சம்பளத்த்ல் இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 
ரூ. 21,500/- முதல் ரூ. 50,000/- சம்பளத்த்ல் இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையில் காலியாக உள்ள Project Associate மற்றும் Project Manager பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Project Associate மற்றும் Project Manager - பல்வேறு

IITM Jobs

சம்பளம் :

Project Associate - ரூ. 21,500 முதல் ரூ. 29,000/- வரை
Project Manager - ரூ. 50,000/-

கல்வித் தகுதி :

B.E. / B.Tech. Degree முடித்திருக்க வேண்டும்

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://icandsr.iitm.ac.in/recruitment/admin/uploads/announce/Announcement%20for%20the%20post%20of%20Project%20Associate%20in%20the%20department%20of%20Computer%20Science%20&%20Engg.pdf மற்றும் https://icandsr.iitm.ac.in/recruitment/admin/uploads/announce/Announcement%20for%20the%20post%20of%20Project%20Manager%20in%20the%20department%20of%20Humanities%20and%20Social%20Sciences.pdf ஆகிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 03.05.2021

From around the web