இந்திய தகவல் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 
இந்திய தகவல் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகத்தில் (IIITDM) காலியாக உள்ள Research Assistant பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Research Assistant - 01 காலிப்பணியிடம்

IIITDM jobs

சம்பளம் :

ரூ. 15,000/- வழங்கப்படும்

கல்வித் தகுதி :

BE / B.Tech Degree முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

 அதிகபட்சமா 28 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள http://iiitdm.ac.in/old/Rec_Contract/doc/2103_Advertisement%20for%20RA%20TVSM%20Dr%20Timaraju.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.04.2021

From around the web