ரூ.21,700 முதல் ரூ.56,100/- வரை சம்பளத்தில் இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கழகத்தில் வேலை

 

இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கழகத்தில் (IIITDM) காலியாக உள்ள பொறியாளர், கண்காணிப்பாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Assistant Executive Engineer (Civil) - 01 காலிப்பணியிடம்
Junior Engineer (Civil) - 01 காலிப்பணியிடம்
Junior Superintendent - 03 காலிப்பணியிடங்கள்
Junior Assistant - 07 காலிப்பணியிடங்கள்
Junior Technician (CSE/Mechanical/ Physics) - 06 காலிப்பணியிடங்கள்

சம்பளம் :

ரூ.21,700 முதல் ரூ.56,100/- வரை

கல்வித் தகுதி :

Degree / Diploma முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

அதிகபட்சமா 45 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள http://iiitdm.ac.in/img/Recruitment/2021/Non%20teaching%20Advt.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.03.2021

From around the web