ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை சம்பளத்தில் இந்திரா காத்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில் வேலைவாய்ப்பு

 

இந்திரா காத்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Consultant மற்றும் Administrative Associates பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Consultant - 01 காலிப்பணியிடம்
Administrative Associates - 01 காலிப்பணியிடம்

ignou jobs

சம்பளம் :

ரூ.30,000 முதல் ரூ.40,000  வரை 

கல்வித் தகுதி :

ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் டிப்ளமோ, இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.  

வயது வரம்பு : 

அதிகபட்சமா 65 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

நேர்க்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://drive.google.com/file/d/1TTPsVTb3FWbHtC6EkBn_DWBif_imBHbk/view?usp=sharing அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.03.2021

From around the web