ரூ. 10,500/- சம்பளத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிப்பு

 
ரூ. 10,500/- சம்பளத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிப்பு

கல்பாக்கம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

337 காலிப்பணியிடங்கள்

IGCAR Jobs

சம்பளம் :

ரூ. 10,500/- முதல் ரூ. 78,800/- வரை

கல்வித் தகுதி :

Degree / ITI முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 40 வயது வரையும் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு / நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்னப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள http://www.igcar.gov.in/recruitment/Advt02_2021.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.05.2021 

From around the web