இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் (IFFCO) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 
இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் (IFFCO) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் (IFFCO) நிறுவனத்தில் காலியாக உள்ள Trainee (Firemen) பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Trainee (Firemen) - பல்வேறு காலிப்பணியிடங்கள்

IFFCO Jobs

கல்வித் தகுதி :

Fire & Safety பாடத்தில் B.Sc degree / Fire Trade பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 

குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமா 28 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

Physical Fitness, Physical Efficiency Test (only for ITI holders) மற்றும் Online Test & Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://iffco.in/assets/images/advt-for-fireman-post.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.05.2021

From around the web