ரூ. 19,000/- சம்பளத்தில் மத்திய வனக்கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தில் வேலைவாய்ப்பு

 

மத்திய வனக்கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தில் காலியாக உள்ள SPF, JPF & Project Assistant பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Senior Project Fellow - 01 காலிப்பணியிடம்
Junior Project Fellow - 02 காலிப்பணியிடங்கள்
Project Assistant - 01 காலிப்பணியிடம்

ICFRE Job

சம்பளம் :

ரூ. 19,000/- முதல் ரூ. 23,000/- வரை

கல்வித் தகுதி :

Degree முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

01.06.2021 அன்றைய தேதிபடி குறைந்தபட்சம் 28 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமா 32 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்காணலில் கலந்துகொள்ளவும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://icfre.gov.in/vacancy/vacancy475.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

நேர்காணல் நடைபெறும் நாள் : 24.03.2021 காலை 09.00 மணி 

From around the web