ரூ. 15,000/- சம்பளத்தில் திருச்சி வாழைப்பழ ஆராய்ச்சி துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 
ரூ. 15,000/- சம்பளத்தில் திருச்சி வாழைப்பழ ஆராய்ச்சி துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

திருச்சி வாழைப்பழ ஆராய்ச்சி துறையில் காலியாக உள்ள Young Professional மற்றும் Project Assistant பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :
Young Professional - 01 காலிப்பணியிடம்
Project Assistant - 01 காலிப்பணியிடம்

ICAR Jobs

சம்பளம் :

Young Professional - ரூ. 15,000/-
Project Assistant - ரூ. 10,000/-

கல்வித் தகுதி :

Degree முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

ஆண்கள் அதிகபட்சமா 35 வயது வரையும், பெண்கள் அதிகபட்சமாக 50 வயது வரையும் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

ஆன்லைன் இண்டர்வியூ மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பப்படிவத்தை தரவிறக்கம் பூர்த்தி செய்து, தேவையான அனைத்து ஆவணங்களுடன் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள http://nrcb.res.in/documents/Recruitment/2021/April/sign_D_8607_1618832788981.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 04.05.2021 மாலை 4.30 மணி வரை

From around the web