ரூ. 1,58,000/- சம்பளத்தில் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

 
ரூ. 1,58,000/- சம்பளத்தில் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு


இந்திய வங்கிகள் கூட்டமைப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Advisor பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Senior Advisor - பல்வேறு காலிப்பணியிடங்கள்

IBA Jobs

சம்பளம் :

ரூ. 1,58,000/- வரை

கல்வித் தகுதி :

Public Sector Banks/ RBI வங்கிகளில் GM/ CGM ஆகா பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை rec.hr@iba.org.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/AdvtSAHR-23-04-2021.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.05.2021

From around the web