ரூ. 25,000/- சம்பளத்தில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

 
ரூ. 25,000/- சம்பளத்தில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Biomass Advisor பணிக்கு  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Biomass Advisor - 01 காலிப்பணியிடம்

HPCL Jobs

சம்பளம் :

ரூ. 25,000/- முதல் ரூ. 37,800/- வரை

வயது வரம்பு :

குறைந்த பட்சம் 30 வயதும் அதிகபட்சமாக 65 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

கல்வித் தகுதி :

Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு முறை : 

Personal Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.hindustanpetroleum.com/hpcareers/documents/careers_pdf/Advertisement_2021_%20Biomass%20Advisor.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.05.2021

From around the web