இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் 100 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

 
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் 100 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் காலியாக உள்ள Management Trainee & Design Trainee ஆகிய பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Management Trainee & Design Trainee ஆகிய பணிகளுக்கு மொத்தமாக 100 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது

Management Trainee - 40 காலிப்பணியிடங்கள்
Design Trainee - 60 காலிப்பணியிடங்கள்

hal jobs

கல்வித் தகுதி :

Management Trainee – Electrical/ Electronics/ Mechanical/ Metallurgy/ Computer Science பாடங்களில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

Design Trainee – Electrical/ Electronics/ Mechanical/ Aeronautical பாடங்களில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://hal-india.co.in/ ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://hal-https://hal-india.co.in/Common/Uploads/Resumes/1381_CareerPDF1_Concise%20Ad.pdf  அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.04.2021
 

From around the web