சென்னைப் பல்கலைக்கழகத்தில் Guest Lecturer காலிப் பணியிடம் அறிவிப்பு!!
 
சென்னைப் பல்கலைக்கழகத்தில் Guest Lecturer பணிக்கான காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தற்போது அந்தப் பணிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
 
காலிப் பணியிடம் :
Guest Lecturer – 1 காலிப் பணியிடம்

வயது வரம்பு :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 63 வயதுக்கு குறைந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :
1.     M.Sc -Geography/ Applied Geography/ Spatial Information Technology இவற்றுடன் PhD பட்டப் படிப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2.    தொலை தூரக் கல்வியாக இல்லாமல் நேரடிக் கல்வி பயின்றவர்களாக இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
1.    எழுத்துத் தேர்வு
2.    நேர்காணல் முறை

விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் geogoffice.unom@gmail.com என்ற மெயில் ஐடிக்கு ரெஷ்யூம், கல்வித் தகுதிச் சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பித்தினை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 22.11.2020 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

From around the web