பட்டதாரிகளுக்கு மாநில அரசில் ஆலோசகர் பிரிவில் வேலை

மாநில அரசின் ஆலோசகர் (Consultant) பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: ஆலோசகர் (Consultant) பிரிவில் 38 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: Diploma, Any UG Degree படித்திருக்க வேண்டும் வயது வரம்பு: 18 முதல் 57 வயதிற்குள் இருக்க வேண்டும். அஞ்சல் முகவரி: Director of Indian Medicine and Homoeopathy, Arignar Anna Government Hospital of Indian Medicine
 
பட்டதாரிகளுக்கு மாநில அரசில் ஆலோசகர் பிரிவில் வேலை

மாநில அரசின் ஆலோசகர் (Consultant) பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பட்டதாரிகளுக்கு மாநில அரசில் ஆலோசகர் பிரிவில் வேலை

காலிப் பணியிடங்கள்:

ஆலோசகர் (Consultant) பிரிவில் 38 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

Diploma, Any UG Degree படித்திருக்க வேண்டும்

வயது வரம்பு: 

18 முதல் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி: 

Director of Indian Medicine and Homoeopathy, Arignar Anna Government Hospital of Indian Medicine Campus, Arumbakkam, Chennai – 600106.

தேர்வு செய்யப்படும் முறை:

முதற்க்கட்ட ஆய்வு மற்றும் முதன்மை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் http://tnhealth.org/ என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அஞ்சல் முகவரியை அனுக வேண்டும்.

  விண்ணப்பிக்கும் கடைசி தேதி:18.10.2019

From around the web