பட்டதாரிகளுக்கு பொறியாளர்கள் இந்தியா லிமிடெட்டில் வேலை

மத்திய அரசின் பொறியாளர்கள் இந்தியா லிமிடெட்டில் (Engineers India Limited) காலியாக உள்ள நிர்வாகி (Executive) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: நிர்வாகி (Executive) பிரிவில் 28 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பி.இ, பி.டெக் மற்றும் பி.எஸ்சி படித்து முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் www.engineersindia.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க
 
பட்டதாரிகளுக்கு பொறியாளர்கள் இந்தியா லிமிடெட்டில் வேலை

மத்திய அரசின் பொறியாளர்கள் இந்தியா லிமிடெட்டில் (Engineers India Limited) காலியாக உள்ள நிர்வாகி (Executive) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பட்டதாரிகளுக்கு பொறியாளர்கள் இந்தியா லிமிடெட்டில் வேலை

காலிப் பணியிடங்கள்:

நிர்வாகி (Executive) பிரிவில் 28 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

பி.இ, பி.டெக் மற்றும் பி.எஸ்சி படித்து முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.engineersindia.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://recruitment.eil.co.in/hrdnew/others/ONLINE%20detailed%20advertisement%202019%2020%2009.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி:23.09.2019

From around the web