டிகிரி படித்தோருக்கு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறையில் Graduate Apprentice வேலை!!
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறையில் காலியாக உள்ள Graduate Apprentice காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி காலியாக உள்ள Graduate Apprentice காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.
காலிப் பணியிடங்கள்:
Graduate Apprentice – 08 காலியிடம்
வயது வரம்பு :
Graduate Apprentice - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 2017, 2018, 2019 ஆம் ஆண்டில் கல்லூரிப் படிப்பினை முடித்தவராக இருத்தல் வேண்டும்.
சம்பள விவரம்:
சம்பள விவரம்- அதிகபட்சம்: ரூ.9,000
கல்வித்தகுதி: :
Graduate Apprentice – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது B.sc- Chemistry தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Graduate Apprentice – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது BA/B.Com அல்லது Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Computer Knowledge தேவை.
பணி அனுபவம்:
Graduate Apprentice – பணி அனுபவம் குறித்த எந்தவொரு விவரமும் குறிப்பிடப்படவில்லை.
தேர்வுமுறை :
1. Merit அடிப்படையில் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை
dcparmar@nmrl.drdo.in
என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலம் 31.03.2021 ஆம் அன்றுக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய
https://www.drdo.gov.in/sites/default/files/career-vacancy-documents/NMRL_Apprentice_Advt._2.pdf
என்ற லிங்கில் சென்று பார்க்கவும்.