Civil இன்ஜினியரிங்க் படித்தோருக்கு 30,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!!
 

மத்திய பெட்ரோகெமிக்கல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள Site Engineer காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:
மத்திய பெட்ரோகெமிக்கல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள Site Engineer  காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Site Engineer   – பல்வேறு காலியிடங்கள்

வயது வரம்பு :
Site Engineer   - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்-   அதிகபட்சம் ரூ.30,000/-  

கல்வித்தகுதி: :
Site Engineer   – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது Diploma/ BE/ B.Tech- Civil  பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Site Engineer  – BE/ B.Tech- Civil படித்தோர் Building Construction பணிகளில் 10 வருடங்கள் அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.
Site Engineer  – Diploma - Civil படித்தோர் Building Construction பணிகளில் 15 வருடங்கள் அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.
மேலும் கூடுதலாக MS Office/ Auto CAD முடித்திருக்க வேண்டும்.

தேர்வுமுறை :
1. நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்துடன்
cipetranchi@gmail.com
என்ற இணைய முகவரியின் மூலம் 06.04.2021 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் அறிய:
https://www.cipet.gov.in/job-opportunities/downloads/18-03-2021-001/Advertisement.JPG 
என்ற லிங்கில் சென்று பார்க்கவும்.

From around the web