டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தால் 1,15,700 சம்பளத்தில் அரசு வேலை!
 

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் காலியாக உள்ள Personal Assistant  காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 
டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தால் 1,15,700 சம்பளத்தில் அரசு வேலை!

பதவி:
தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் காலியாக உள்ள Personal Assistant  காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
PERSONAL ASSISTANT   – பல்வேறு காலியிடம்

வயது வரம்பு :
PERSONAL ASSISTANT     - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு குறித்த எந்தவொரு தகவலும் குறிப்பிடப்படவில்லை.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்- குறைந்தபட்சம் ரூ.36,400/- 
      அதிகபட்சம்- ரூ.1,15,700/-

கல்வித்தகுதி: :
Personal Assistant  – கல்வித் தகுதி எனக் கொண்டால் Bachelor Degree  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி அனுபவம்: 
Personal Assistant  – பணி அனுபவம் குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.

தேர்வுமுறை :
1. Interview

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
DIRECTORATE OF TECHNICAL EDUCATION. 
CHENNAI-25. 
என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

மேலும் அறிய:
http://www.tndte.gov.in/site/wp-content/uploads/2021/03/PAR-Personnel-Assistants.pdf 
என்ற லிங்கில் சென்று பார்க்கவும்.

நேர்காணல் நடைபெறும் நாள்: 
30.04.2021

From around the web