ITI தேர்ச்சியா? 27295 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!
 

புதுச்சேரி மருத்துவ பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Lab Technician  காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 
ITI தேர்ச்சியா? 27295 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

பதவி:
புதுச்சேரி மருத்துவ பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Lab Technician  காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
LAB TECHNICIAN   – 01 காலியிடம்

வயது வரம்பு :
LAB TECHNICIAN   - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு 30 ஆகும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்- குறைந்தபட்சம் ரூ.25,000/- 
அதிகபட்சம் ரூ.27,295/- 

கல்வித்தகுதி: :
Lab Technician  – கல்வித் தகுதி எனக் கொண்டால் PG- Microbiology  பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி அனுபவம்: 
Lab Technician  – பணி அனுபவம் எனக் கொள்ளும்போது சம்பந்தப்பட்ட பணி ரீதியாக 3 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
1. Interview 

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
recruitment.indoustb@gmail.com என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

மேலும் அறிய:
http://jipmer.edu.in/sites/default/files/INDO%20US%20TB_PSM_AD.pdf 
என்ற லிங்கில் சென்று பார்க்கவும்.

நேர்காணல் நடைபெறும் நாள்: 
29.04.2021

From around the web