தமிழக அரசு வருவாய் துறை வேலைவாய்ப்பு 2020

தமிழக அரசு வருவாய் துறையில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பினை நாம் இப்போது பார்க்கலாம்.
 
 

தமிழக அரசு வருவாய் துறையில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பினை நாம் இப்போது பார்க்கலாம்.

காலிப்பணியிடங்கள்:
அலுவலக உதவியாளர் – 45 காலிப் பணியிடங்கள் 

வயது வரம்பு:
இந்தப் பதவிக்கானது வயது வரம்பானது 01.07.2020 தேதியின் படி, குறைந்தபட்சம்- 18 வயது 

அதிகபட்சம்- 35 வயது
மேலும் வயதுத் தளர்வுகளானது 
ஓ.சி- 30 வயது
பி.சி.எம்- 32 வயது
எஸ்.சி,எஸ்.டி- 35 வயது
எம்.பி.சி/ பி. சி- 32 வயது
பி.சி.- 2 வயது

கல்வித் தகுதி:
அலுவலக உதவியாளர் பணிக்கான கல்வித் தகுதியானது எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். 

சம்பளம்:
அலுவலக உதவியாளர்- ரூ. 15,700 to ரூ.50,000/-

தேர்வு முறை:
தேர்வு முறையானது நேர்காணல் முறை மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் லிங்கில் உள்ள விண்ணப்ப படிவத்தை டவுண்ட்லோடு செய்யவும். 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
சிவகங்கை.
மேலும் விண்ணப்பத்தினை 12-10-2020 தேதிக்குள் மேலே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

From around the web