டிகிரி படித்திருந்தால் போதும். ரூ.20,200 சம்பளத்தில் அரசு வேலை!

Office of the Principal Chief Controller of Accounts அலுவலகம் தற்போது ACCOUNTANT பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
 
 
டிகிரி படித்திருந்தால் போதும். ரூ.20,200 சம்பளத்தில் அரசு வேலை!

 Office of the Principal Chief Controller of Accounts அலுவலகத்தில் காலியாக உள்ள ACCOUNTANT காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பதவி:
Office of the Principal Chief Controller of Accounts அலுவலகத்தில் தற்போது காலியாக உள்ள ACCOUNTANT காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.
காலிப் பணியிடங்கள்:
ACCOUNTANT - பல்வேறு காலியிடம்
வயது வரம்பு :
ACCOUNTANT - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு 
குறைந்தபட்சம்-18
அதிகபட்சம்- 35
சம்பள விவரம்: 
சம்பளம் –  
அதிகபட்சம் ரூ.20,200/- 
கல்வித்தகுதி: :
ACCOUNTANT – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்: 
ACCOUNTANT –  சம்பந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.
தேர்வுமுறை :
Deputation அடிப்படையில் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட முகவரிக்கு செப்டம்பர் 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
CONTROLLLER GENERAL OF ACCOUNTS
MINISTRY OF FINANCE
DEPARTMENT OF EXPENDITURE
LOK NAYAK BHAVAN, KHAN MARKET
NEW DELHI – 110511
 

From around the web