8 ஆம் வகுப்பு படித்திருந்தால் 19,900 சம்பளத்தில் மத்திய அரசு வேலை 
 
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Skilled Artisan காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Skilled Artisan காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Skilled Artisan - 3 காலியிடங்கள்

வயது வரம்பு :
Skilled Artisan - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கு வயது வரம்பு குறைந்தபட்சம் 18 அதிகபட்சம் 30 ஆக இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்-   அதிகபட்சம் ரூ.19,900/- 

கல்வித்தகுதி: :
Skilled Artisan – I – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Skilled Artisan - I - பணி அனுபவம் குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.

தேர்வுமுறை :
1. Trade Test

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 
GOVT OF INDIA, 
DEPARTMENT OF POST, 
0/0 MANAGER, 
MAIL MOTOR SERVICE 
PUNE- 411001 
என்ற முகவரிக்கு 22.03.2021 ஆம் அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

From around the web